Archive for the ‘Poems’ Category

I dream

Posted: September 24, 2010 in Dreams, Poems

I had dream, where you offered me food. Like a humble man that Everyone would see In this dream, You mocked the way I ate. Nonetheless, you corrected me, As you laughed away. In this dream, While you laughed, You started changing. A majestic crown. A trunk, a tusk and it wasn’t long Before I [...]

ஒரு கதை.

Posted: July 11, 2009 in Poems

மௌனத்தில் அவளை நினைத்திருப்பான் அவனே அவனுக்கு எதிரி. நினைத்திருக்கும் அவனுக்கு மௌனத்தை தருவாள் அவளே அவனுக்கு தோழி. இங்கு ஒரு பார்வை மட்டும் இருக்குமே ஆனால் இரண்டு கண்களும் அவனது. இவை மூவர் மட்டும் அரிந்தது இருந்தும் நான்கு கண்களும் சந்திப்பதில்லை. சூரியனும் சந்திரனும் தனக்கு துனை என்று அவள் வைத்தவை. பகலினிலும் இரவினிலும் அவளே வெளிச்சம் என்று அவன் புரிந்தவை. செல்லும் பாதையை அவன் அரிய மாட்டான் சிந்தனை எல்லாம் அவளே. அறிந்த அவளும் அவனிடம் [...]

Shouldn’t.

Posted: April 23, 2009 in Poems, Random Thoughts

The gentle breeze of cold air, rustles from leaves, and unsettled curtains, the night, was pleasant You came. The heart stopped, gravity couldn’t be felt. Yet, tears rolled, and i knew, I still missed you. You came. Like time reversed, wounds healed, like how we were, everything in place. You came. With a smile, like [...]

Form given.

Posted: April 22, 2009 in Edited Pictures, Poems

சூரியனும் சந்திரனும் மாரிச்செல்ல, கிரகணத்தை போல் ௭னக்கு வந்தாய். நினைத்தப்போதெல்லாம் வரமாட்டாயோ, சிரித்துச் செல்லடி பெண்ணே. ௨ணர்வு ஒவ்வொன்றும் வந்துச்செல்லும், இருந்தும் அருகினில் இருப்பேன். இங்கு என்னை பற்றி கவலையே இல்லை, நினைவெல்லாம் நீதானே.

A birthday message.

Posted: April 14, 2009 in Poems

Minutes became hours, days turned to nights and nights brighten to days, as random words shuffle, to wish you right. As you turn twenty one, life takes a turning point, where i play a small role in wishing you well. A life full of smiles, despite the traveled miles, success of a career, which lasts [...]

Twice.

Posted: March 21, 2009 in Edited Pictures, Poems

[Click to Enlarge]

Then.

Posted: March 9, 2009 in Poems

I know you’re the one, when your silence brings me pain. I know you’re the girl, when i care for you more then myself. I know you’re whom i need, when it’s your hand mine seeks to hold. I know it’s love, when your presence and absense are felt.

Randomness.

Posted: December 21, 2008 in Poems

௧ண்ட கனவிலும் கண் விழிப்பிலும் பெண்ணே உன் முகம் தெறியும். உன் சிரிப்பிலும் கண் அசைவிலும் ஒவ்வொரு நொடியின் அர்த்தம் புரியும். செல்லும் பாதை அறிந்தும் உன் நினைவில் நான் தொழைவேன். மெய்ம்மறந்த என்னை திரித்திக்கொல்ல மீண்டும் உன்னை நினைப்பேன். ரசித்த பாட்டிலும் சிறு பேச்சிலும் கேட்கும்மே உன்தன் குரல். குயிலே உன்னை கேட்ட பின்னே என்னை அரியாமல் வீட்டை சுற்றினேன். கை கழுவி தட்டை தொடும்முன் உன் பசியை நான் அறிவ்வேன். கண்ணே அருகில் நீ [...]

Wee-Mail.

Posted: December 19, 2008 in Poems

Kathir, You make me happy, You share your great snacks, I pray to God “Please don’t take my best friend away from me” When u r sad, I will dry ur tears. When u r scared, I will comfort ur fears When u r worried, I will give u hope. When u r confused, I [...]