சிரித்துச் செல்லடி.

சூரியனும் சந்திரனும் மாரிச்செல்ல,
கிரகணத்தை போல் ௭னக்கு வந்தாய்.

நினைத்தப்போதெல்லாம் வரமாட்டாயோ,
சிரித்துச் செல்லடி பெண்ணே.

௨ணர்வு ஒவ்வொன்றும் வந்துச்செல்லும்,
இருந்தும் அருகினில் இருப்பேன்.
இங்கு என்னை பற்றி கவலையே இல்லை,
நினைவெல்லாம் நீதானே.

3 Responses to “சிரித்துச் செல்லடி.”

  1. is it me … or is sth wrong with the font? wat font is it?

  2. Kathiravanology Says:

    It’s in Tamil. Latha font.

  3. ah… but the kavithei is touching..

Leave a Reply