Archive for November, 2007

காதல் என்பது

Posted: November 18, 2007 in Poems

சிவசக்தியை போல் இருவர் ஒன்று சேர்வது இருவர்க்குல் ஒரு இதையம் நமது வயது போல் இங்கு இரு பாதை ஒன்று சேரும் ஒரே திசையை நோக்கிச் செல்லும் நம் முகத்தோற்றம் போல் ஒரே சமையத்தில் சிரிக்க வேதனை கோபப்பட முடியாது கண்ணாடியில் உல்ல பிரதிபலிப் போல் வெற்றியோ தோல்வியோ அது நம்மையே பாதிக்கும் பிரக்காத குழந்தைக்கு தாய் காத்திருப்பதுப் போல் காத்திருப்பது சுகம் வழியே மரக்கச்செய்யும் வீசும் பருவக் காற்றைப்போல் நம் பக்கம் அடித்தால் அதை மாற்ற [...]

Yay!

Posted: November 17, 2007 in Random Thoughts

1000 hits! A new milestone! Thank you all!

சென்ற பாதை வெவ்வேறடி உன் சிரிப்பை வைத்து பாரக்க வைத்தாயடி உன் முகம் தெரிய என் கண்கள் திறக்க நிமிடங்கள் நிற்க்க இந்நேரத்தை என்றும் மறக்க முடியாதடி! மழைத்துளி அசையாமல் இருக்க வீசும் காற்று திசை மார வெயில் உன் பக்கம் அடிக்க இயர்க்கையே உன்னை சுட்டிக்காட்டியதடி! சுற்றுப்புறம் அமைதியாக வார்த்தைகள் தினர இதையம் சுகம் கான அய்யோ இந்த அனுபவம் பிடித்ததடி! நிமிடங்கள் நாட்களாக நாட்கள் மாதங்களாக இரவும் பகலும் மாரிச்செல்ல ஒரு நாள் உன்னிடம் [...]

வாரான் வரவரான் லெ, இவன் வாரான் வரவரான் லெ சிங்கப்பூரு ஊரெனக்கு, நள்ளவனு பேரெனுக்கு என் கிட்ட எவனும் வந்தா, தீபாவளி வாழ்த்து இருக்கு வாரான் வரவரான் லெ, இவன் வாரான் வரவரான் லெ கே கேயில் பொறந்தவன்டா பாசிர் ரீசை பொளப்பவன்டா நல்ல தண்ணி தீவுக்குள்ள, அதை மட்டும் அடிப்பவன்டா வாரான் வரவரான் லெ, இவன் வாரான் வரவரான் லெ தீபாவளி என் பேரச்சொன்னா வரும்மே டக்சீயும் பசும் வீட்டச் சொன்னா வரும்மே வாரான் வரவரான் [...]

Before and After #1

Posted: November 6, 2007 in Before and After series

1) Before: After! Before: After!! *I won a 20$ bet from my maid for this particular piece!*